பலரறிசொல்
palararisol
பலருமறிந்த செய்தி ; காண்க : பலர்பால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. (Gram.) See பலர்பால். (தொல். சொல். 7.) வதந்தி. (திவா.) 3. General talk, rumour; பலருமறிந்த செய்தி. (w.) 2. News publicly known;
Tamil Lexicon
, ''s.'' News publicly known, பிரசித்தவார்த்தை. 2. Calumny, அலர்மொழி. 3. The plural of persons, உயர்திணைப்பன் மைச்சொல்.
Miron Winslow
palar-aṟi-col,
n. id.+.
1. (Gram.) See பலர்பால். (தொல். சொல். 7.)
.
2. News publicly known;
பலருமறிந்த செய்தி. (w.)
3. General talk, rumour;
வதந்தி. (திவா.)
DSAL