Tamil Dictionary 🔍

பலகணி

palakani


சாளரம் ; திட்டிவாயில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திட்டி வாயில் (தைலவ. தைல.) 2.Wicket ; சாளரம். 1.Lattice window ;

Tamil Lexicon


s. (பல+கண்) a window, சாள ரம்.

J.P. Fabricius Dictionary


, [plkṇi] ''s.'' A kind of lattice-window, சாளரம்; [''ex'' பல et கண்.] (சது.)

Miron Winslow


pala-kaṉi
n.பல+கண்.
1.Lattice window ;
சாளரம்.

2.Wicket ;
திட்டி வாயில் (தைலவ. தைல.)

DSAL


பலகணி - ஒப்புமை - Similar