Tamil Dictionary 🔍

ஒற்றுப்பெயர்த்தல்

otrruppeyarthal


ஒருவகைச் சித்திரகவி , ஒரு மொழியும் தொடர்மொழியுமாக நின்று வெவ்வேறு பொருள் தருவதாகப் பாடப்படுவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒழுமொழியுந் தொடர்மொழியுமாகநின்று வெவ்வேறு பொருள் தருவதாகப் பாடப்படும் மிறைக்கவி. (தண்டி. 95, உரை.) Stanza composed in such a way as to admit of the words being interpreted by artful analysis to convey more than one meaning;

Tamil Lexicon


, ''v. noun.'' [''in'' மி றைக்கவி.] Constructing a species of verse so artfully that, independent of the main sense, other meanings may be contained in it, மிறைக்கவியினோருறுப்பு--as அம்புத்தலை, the head of an arrow is அப்பு த்தலை, when the mute is hardened--which means the new head--besides the origi nal meaning.

Miron Winslow


oṟṟu-p-peyarttal
n. ஒற்று+.
Stanza composed in such a way as to admit of the words being interpreted by artful analysis to convey more than one meaning;
ஒழுமொழியுந் தொடர்மொழியுமாகநின்று வெவ்வேறு பொருள் தருவதாகப் பாடப்படும் மிறைக்கவி. (தண்டி. 95, உரை.)

DSAL


ஒற்றுப்பெயர்த்தல் - ஒப்புமை - Similar