Tamil Dictionary 🔍

பற்றிலி

patrrili


தரிசுநிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாகுபடி செய்யப்படாமலும் வரி இறுக்கப்படாமலு முள்ள தரிசுநிலம் காணியாளர். இறாது பற்றிலியாய நிலம் (S. I. I. v, 376). Uncultivated land whose revenue remains unpaid;

Tamil Lexicon


[pṟṟili ] . See பற்று.

Miron Winslow


paṟṟili,
n. id. + id.
Uncultivated land whose revenue remains unpaid;
சாகுபடி செய்யப்படாமலும் வரி இறுக்கப்படாமலு முள்ள தரிசுநிலம் காணியாளர். இறாது பற்றிலியாய நிலம் (S. I. I. v, 376).

DSAL


பற்றிலி - ஒப்புமை - Similar