Tamil Dictionary 🔍

பறவையணில்

paravaiyanil


மலையில் வாழும் பறக்கும் அணில்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலையில் வசிக்கும் அணில்வகை Flying squirrel, Pteromys petaurista;

Tamil Lexicon


paṟavai-y-aṇil,
n. id. +.
Flying squirrel, Pteromys petaurista;
மலையில் வசிக்கும் அணில்வகை

DSAL


பறவையணில் - ஒப்புமை - Similar