பிறப்பிறப்பு
pirappirappu
பிறத்தலும் இறத்தலும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெருக்கம். (பிங்.) 10. Closeness, thickness, denseness; சனனமரணம். பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து (திவ். இயர். பெரியதி. 80). Birth and death;
Tamil Lexicon
, ''s.'' Birth and departure from the body as incident to the soul, till it attains union with the deity.
Miron Winslow
piṟappiṟappu
n. id.+.
Birth and death;
சனனமரணம். பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து (திவ். இயர். பெரியதி. 80).
DSAL