பரூஉக்கை
parooukkai
பருத்த கை ; வண்டியினோர் உறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பருத்த கை. 1.Large, powerful arm; வண்டியின் தெப்பக்கட்டை. எழூஉப் புணர்ந்தன்ன பரூஉக்கை நோன்பார் (பெரும்பாண். 48). 2. Big wooden bar placed perpendicularly over the axle of a cart;
Tamil Lexicon
parūu-k-kai,
n. பரூஉ1 +.
1.Large, powerful arm;
பருத்த கை.
2. Big wooden bar placed perpendicularly over the axle of a cart;
வண்டியின் தெப்பக்கட்டை. எழூஉப் புணர்ந்தன்ன பரூஉக்கை நோன்பார் (பெரும்பாண். 48).
DSAL