பருவசந்துக்கட்டு
paruvasandhukkattu
அமாவாசை அல்லது பூர்ணிமைக்குச் சிலநாள் முன்தொடங்கி அதற்குப்பின் சிலநாள்வரையுள்ள காலம் (C. G.) Period commencing a few days before the full moon or the new moon and ending a few days after it;
Tamil Lexicon
paruva-cantu-k-kaṭṭu,
n. id. +.
Period commencing a few days before the full moon or the new moon and ending a few days after it;
அமாவாசை அல்லது பூர்ணிமைக்குச் சிலநாள் முன்தொடங்கி அதற்குப்பின் சிலநாள்வரையுள்ள காலம் (C. G.)
DSAL