Tamil Dictionary 🔍

பருந்தாட்டம்

parundhaattam


பருந்து தன் இரையைக் கொத்தியாட்டும் செயல் ; பெருந்துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பருந்து தன் இரையைக் கொத்தியாட்டுஞ் செயல்] பெருந்துன்பம்.பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்ட மாட்டி (தனிப்பா i, 170, 22). Extreme torment, as the pecking and tossing of its prey by the kite;

Tamil Lexicon


paruntāṭṭam,
n. பருந்து + ஆட்டம்.
Extreme torment, as the pecking and tossing of its prey by the kite;
[பருந்து தன் இரையைக் கொத்தியாட்டுஞ் செயல்] பெருந்துன்பம்.பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்ட மாட்டி (தனிப்பா i, 170, 22).

DSAL


பருந்தாட்டம் - ஒப்புமை - Similar