Tamil Dictionary 🔍

பூந்தோட்டம்

poondhottam


காண்க : பூங்கா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நந்தவனம். (சூடா.) 1. Flower-garden; சோலை. (சிந்தா. நி. 65.) 2. Grove;

Tamil Lexicon


, ''s.'' A flower-garden.

Miron Winslow


pū-n-tōṭṭam
n. பூ3+.
1. Flower-garden;
நந்தவனம். (சூடா.)

2. Grove;
சோலை. (சிந்தா. நி. 65.)

DSAL


பூந்தோட்டம் - ஒப்புமை - Similar