Tamil Dictionary 🔍

பருக்கென்னுதல்

parukkennuthal


பருத்துக்காட்டுதல் ; கொப்புளித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருத்துக்காட்டுதல். (சீவக. 2339.) 1. To be thick, bulky; கொப்புளித்தல். பருக்கென்ற . . . கொப்புள் (சீவக. 2339, உரை). 2. To blister;

Tamil Lexicon


parukkeṉ-,
v. intr. பரு-.
1. To be thick, bulky;
பருத்துக்காட்டுதல். (சீவக. 2339.)

2. To blister;
கொப்புளித்தல். பருக்கென்ற . . . கொப்புள் (சீவக. 2339, உரை).

DSAL


பருக்கென்னுதல் - ஒப்புமை - Similar