Tamil Dictionary 🔍

துராலோசனை

thuraalosanai


தீய யோசனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீய யோசனை. Bad counsel, evil advice;

Tamil Lexicon


தீயோசனை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Bad counsel, pre judicial or evil advice.

Miron Winslow


tur-ālōcaṉai,
n. dur-ā-lōcanā.
Bad counsel, evil advice;
தீய யோசனை.

DSAL


துராலோசனை - ஒப்புமை - Similar