பரியாயச்சொல்
pariyaayachol
ஒருபொருள் குறித்த மாற்றுச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பரியாயம்.1, (சிவக.2890, உரை.)
Tamil Lexicon
--பரியாயப்பெயர்--ப ரியாயநாமம், ''s.'' Synonyms, ஒருபொருட்பல சொல்.
Miron Winslow
pariyāya-c-col,
n. பரியாயம்+.
See பரியாயம்.1, (சிவக.2890, உரை.)
.
DSAL