Tamil Dictionary 🔍

பிடாரச்சொல்

pitaarachol


மருத்துவச்சொல் ; புதிதாய் உண்டாக்கிய சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைத்திய பரிபாஷை. 1. Medical term; நூதனமாய் உண்டாக்கிய சொல். 2. Newly-coined word;

Tamil Lexicon


நூதனச்சொல், வாகடச்சொல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A medical term.

Miron Winslow


piṭāra-c-col
n. பிடாரன்+.
1. Medical term;
வைத்திய பரிபாஷை.

2. Newly-coined word;
நூதனமாய் உண்டாக்கிய சொல்.

DSAL


பிடாரச்சொல் - ஒப்புமை - Similar