பரிவயம்
parivayam
அரிசி ; இளமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரிசி. (யாழ்.அக.) Rice; இளமை. (யாழ்.அக.) Youth;
Tamil Lexicon
s. (பரி) youth, juvenility, யௌவனம்; 2. husked rice, அரிசி.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Youth, juvenility, யௌ வனம். 2. Husked rice, அரிசி.
Miron Winslow
parivayam,
n. pra-vayas.
Youth;
இளமை. (யாழ்.அக.)
parivayam,
n. perh. paryupta.
Rice;
அரிசி. (யாழ்.அக.)
DSAL