பரிமாற்றம்
parimaatrram
மாற்றிக்கொள்ளுகை ; நடக்கை ; நோய் பரவியிருக்கை ; கலந்திருக்கை ; விபசாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாற்றிக்கொள்ளுகை. 1. Exchanging, interchanging; அனுஷ்டானம். அந்நினைவுக்கு அனுரூபமான பரிமாற்றத்தை (ஈடு, 7, 9,11). 2. Observance of prescribed rules and conventions; நடக்கை. (J.) 3. Behaviour, conduct; நோய்பரவியிருக்கை. (W.) 4. Prevalence, as of disease; கலந்திருக்கை. (J.) 5. Intercourse; familiarity; வியபிசாரம். (J.) 6. Illicit intercourse;
Tamil Lexicon
, ''v. noun. [prov.]'' Going about, prevalence of disease, conduct, &c. 2. Intercourse, familiarity, கலப்பு. 3. Illicit intercourse, புணர்ச்சி. ''(jaff.)'' பரிமாற்றக்காரி. An unchaste woman. பரிமாற்றமில்லாதஇடம். An unfrequented place.
Miron Winslow
parimāṟṟam,
n. பரிமாறு-.
1. Exchanging, interchanging;
மாற்றிக்கொள்ளுகை.
2. Observance of prescribed rules and conventions;
அனுஷ்டானம். அந்நினைவுக்கு அனுரூபமான பரிமாற்றத்தை (ஈடு, 7, 9,11).
3. Behaviour, conduct;
நடக்கை. (J.)
4. Prevalence, as of disease;
நோய்பரவியிருக்கை. (W.)
5. Intercourse; familiarity;
கலந்திருக்கை. (J.)
6. Illicit intercourse;
வியபிசாரம். (J.)
DSAL