பரிபூரணம்
paripooranam
நிறைவு ; மிகுதி ; முடிவு ; இறப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரணம். அந்தச்சுவாமியார் பரிபூரணமானார். Colloq. 6.Death; முடிவு. 5. End; பெண்குழந்தைகளை நிறையப்பெற்ற தாய் தந்தையர் இனிப் பெண் பிறக்கவேண்டாம் என்ற கருத்துடன் கடைசிப்பெண்ணுகிடும் பெயர். 4. Name given to a female child born after a number of daughters when its parents do not want any more; திருப்தி. 3.Satisfaction; மிகுதி. (யாழ்.அக) 2. Abundance, plenty; நிறைவு. 1.Fulness; perfection; pervasion;
Tamil Lexicon
பரிபூரணதை, s. (பரி) fulness, abundance, perfection, plenty, completion, சம்பூரணம். பரிபூரணத்துவம், fulness, entireness, the property of being full. பரிபூரணன், the deity as omnipresent (fem. பரிபூரணி, Parvathi & Lakshmi).
J.P. Fabricius Dictionary
, ''s.'' Fulness, perfection; abundance, plenty, satisfaction; [''used in all the meanings of'' சம்பூரணம்.] 2. All pervading, as பரிபூரணத்துவம்.--''For the compounds see'' பூரணம். பரிபூரணமாய்ச்சாப்பிட்டான். He ate to the full. பரிபூரணகிருபை. Abounding grace.
Miron Winslow
paripūraṇam,
n. pari-pūraṇa.
1.Fulness; perfection; pervasion;
நிறைவு.
2. Abundance, plenty;
மிகுதி. (யாழ்.அக)
3.Satisfaction;
திருப்தி.
4. Name given to a female child born after a number of daughters when its parents do not want any more;
பெண்குழந்தைகளை நிறையப்பெற்ற தாய் தந்தையர் இனிப் பெண் பிறக்கவேண்டாம் என்ற கருத்துடன் கடைசிப்பெண்ணுகிடும் பெயர்.
5. End;
முடிவு.
6.Death;
மரணம். அந்தச்சுவாமியார் பரிபூரணமானார். Colloq.
DSAL