பரிபாலகன்
paripaalakan
காப்போன் ; உதவியளிப்போன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரட்சகன். பாரொடுவிண் பரிபாலகரே (தேவா.84, 11). Patron; protector; ruler;
Tamil Lexicon
s. (பரி) a protector, a saviour, இரட்சகன்.
J.P. Fabricius Dictionary
காப்போன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A Protector, saviour, ரட்சகன்.
Miron Winslow
paripālakaṉ,
n. paripālaka.
Patron; protector; ruler;
இரட்சகன். பாரொடுவிண் பரிபாலகரே (தேவா.84, 11).
DSAL