Tamil Dictionary 🔍

பரிபாலனம்

paripaalanam


ஆளுகை ; பாதுகாப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாதுகாப்பு வரங்கொடுத்துப் பரிபாலனங்கள் செய்தாய் (சிவரக. கணபதியு. 4). Protection; preservation; fostering;

Tamil Lexicon


s. (பரி) protection, fostering, care, good government, பாது காப்பு. பரிபாலனம்பண்ண, to protect, to govern safely. பரிபாலனன், பரிபாலன், a patron. சிஷ்டபரிபாலனம், the protecting & favouring of good people. ராச்சியபரிபாலனம்பண்ண, to reign well.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Protection, preserva tion, fostering; good government, பாலிக் கை. ''For the compounds see'' See இராச்சியம், சிஷ்டர்.

Miron Winslow


paripālaṉam,
n. paripālana.
Protection; preservation; fostering;
பாதுகாப்பு வரங்கொடுத்துப் பரிபாலனங்கள் செய்தாய் (சிவரக. கணபதியு. 4).

DSAL


பரிபாலனம் - ஒப்புமை - Similar