Tamil Dictionary 🔍

பதச்சேதம்

pathachaetham


சீர் ; சொற்றொடரைத் தனித்தனி சொல்லாகப் பிரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீர். சீரைப் பதச்சேதமென்றும் பகர்வர் (யாப். வி. 22, பக். 97). 2. (Poet.) Metrical foot; சொற்றொடரைத் தனித்தனிச் சொல்லாகப் பிரிக்கை. 1. Splitting into component parts, as a sentence;

Tamil Lexicon


, ''s.'' Analysis, paraphrase. ''(p.)''

Miron Winslow


pata-c-cētam,
n. id. +.
1. Splitting into component parts, as a sentence;
சொற்றொடரைத் தனித்தனிச் சொல்லாகப் பிரிக்கை.

2. (Poet.) Metrical foot;
சீர். சீரைப் பதச்சேதமென்றும் பகர்வர் (யாப். வி. 22, பக். 97).

DSAL


பதச்சேதம் - ஒப்புமை - Similar