காலபரிச்சேதம்
kaalaparichaetham
காலத்தால் ஒரு பொருளை அளவிடுகை ; காலவரையறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலத்தால் ஒரு பொருளை அளவிடுகை. ஒருகாலத்துண்டின்றொருகாலத்தெனுங் காலபரிச்சேதம் (வேதா. சூ. 36). 1. Determination or ascertainment of anything from time; காலவரையறை. 2. Time limitation;
Tamil Lexicon
kāla-pariccētam
n. id.+paricchēda.
1. Determination or ascertainment of anything from time;
காலத்தால் ஒரு பொருளை அளவிடுகை. ஒருகாலத்துண்டின்றொருகாலத்தெனுங் காலபரிச்சேதம் (வேதா. சூ. 36).
2. Time limitation;
காலவரையறை.
DSAL