பரிமளிப்பு
parimalippu
மணம்வீசுதல் ; சிறப்பு ; போற்றுகை ; புகழ்ச்சி ; மகிழ்ச்சி ; கூடிக்களிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகழ்ச்சி. (J.) 6. Praise; சந்தோஷம். (J.) 5. Cheerfulness, animation; கூடிக்களிக்கை. (J.) 4. Sociability; உபசரிப்பு. Tinn. 3. Entertainment; வாசனைவீசுகை. 1. Giving out fragrance; சிறப்பு. அந்தக் கலியாணம் பரிமளிப்பாயிருக்கிறது. 2. Grandeur, pomposity;
Tamil Lexicon
சந்தோஷம், வாசம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Spreading as odors; sociality; cheerfulness, animation; praise, &c. ''It is mostly of jaffna use.''
Miron Winslow
parimaḷippu,
n. பரிமளி-.
1. Giving out fragrance;
வாசனைவீசுகை.
2. Grandeur, pomposity;
சிறப்பு. அந்தக் கலியாணம் பரிமளிப்பாயிருக்கிறது.
3. Entertainment;
உபசரிப்பு. Tinn.
4. Sociability;
கூடிக்களிக்கை. (J.)
5. Cheerfulness, animation;
சந்தோஷம். (J.)
6. Praise;
புகழ்ச்சி. (J.)
DSAL