Tamil Dictionary 🔍

பராசத்தி

paraasathi


ஞானமயமான சிவசத்தி. (சி. சி. 1, 61, சிவஞா.) 1. (šaiva.) šiva's supreme energy which is all intelligence; பஞ்சசத்திகளூள் இரத்தை, சுக்கிலை, அசிதை, கிருஷ்ணை என்ற நாற்பிரிவுள்ள சிவசத்தி. (சைவச. பொது, 74, உரை.) 2. (šaiva.) šiva's supreme energy which manifests itself in four forms, viz., irattai, cukkilai, acitai, kiruṣṇai, one of pacacatti,, q.v.;

Tamil Lexicon


, [parācatti] ''s.'' The first modification of the female energy of deity, நிட்களசிவன், as it exists having operations; ''i. e.'' creation, in view to the benefit of souls, பஞ்சசத்தியி னொன்று.--''It is differently analyzed by the learned.''

Miron Winslow


parā-catti,
n. parā+.
1. (šaiva.) šiva's supreme energy which is all intelligence;
ஞானமயமான சிவசத்தி. (சி. சி. 1, 61, சிவஞா.)

2. (šaiva.) šiva's supreme energy which manifests itself in four forms, viz., irattai, cukkilai, acitai, kiruṣṇai, one of panjcacatti,, q.v.;
பஞ்சசத்திகளூள் இரத்தை, சுக்கிலை, அசிதை, கிருஷ்ணை என்ற நாற்பிரிவுள்ள சிவசத்தி. (சைவச. பொது, 74, உரை.)

DSAL


பராசத்தி - ஒப்புமை - Similar