Tamil Dictionary 🔍

பரராசசேகரன்

pararaasasaekaran


தமிழை ஆதரித்த யாழ்ப்பாணத்தரசருள் ஒருவன். பரராச சேகர மன்னனின்ப மனங்கொள (இரகு. பாயி. 9). A Jaffna king, patron of Tamil literature;

Tamil Lexicon


ஓரரசன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The name of a king. ஓரரசன்.

Miron Winslow


para-rāca-cēkaraṉ,
n.
A Jaffna king, patron of Tamil literature;
தமிழை ஆதரித்த யாழ்ப்பாணத்தரசருள் ஒருவன். பரராச சேகர மன்னனின்ப மனங்கொள (இரகு. பாயி. 9).

DSAL


பரராசசேகரன் - ஒப்புமை - Similar