Tamil Dictionary 🔍

பரமகுரு

paramakuru


சிறந்த குரு ; ஆசாரியனுக்கு ஆசாரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறந்த குரு . பரமகுருவாய்ப் போதிக்கு முக்கணிறை (தாயு. சுகவாரி. 9). 1. Great guru; . See பரமாசாரியன், 1.

Tamil Lexicon


ஆசாரியனுக்கு ஆசாரியன்.

Na Kadirvelu Pillai Dictionary


parama-kuru,
n. id. +.
1. Great guru;
சிறந்த குரு . பரமகுருவாய்ப் போதிக்கு முக்கணிறை (தாயு. சுகவாரி. 9).

See பரமாசாரியன், 1.
.

DSAL


பரமகுரு - ஒப்புமை - Similar