Tamil Dictionary 🔍

பரப்பிரமம்

parappiramam


முழுமுதற் கடவுள் ; உலகியலறிவு அற்றவன் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 3. An Upaniṣad, one of 108 முழுழதற்கடவுள். (சி.சி.12, 7, மறைஞா). 1. The Supreme Being; உலகவனுபவம் அற்றவன். Colloq. 2. One who is ignorant of the world;

Tamil Lexicon


கடவுள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [parappiramam] ''s.'' The deity. See பரம்.

Miron Winslow


para-p-piramam,
n. para+brahman.
1. The Supreme Being;
முழுழதற்கடவுள். (சி.சி.12, 7, மறைஞா).

2. One who is ignorant of the world;
உலகவனுபவம் அற்றவன். Colloq.

3. An Upaniṣad, one of 108
நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.

DSAL


பரப்பிரமம் - ஒப்புமை - Similar