Tamil Dictionary 🔍

தாரகப்பிரமம்

thaarakappiramam


பிரணவ வடிவமான பரப்பிரமம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரணவசொரூபமான பரப்பிரமம். ஆசில் தாரகப்பிரமமா மதன்பயனாய்ந்தான். (கந்தபு.அயனைச்சிறைபுரி.11). The mystic syllable ōm, as symbolic of the supreme Being;

Tamil Lexicon


ஒருமந்திரம்.

Na Kadirvelu Pillai Dictionary


tāraka-p-piramam,
n. tāraka+.
The mystic syllable ōm, as symbolic of the supreme Being;
பிரணவசொரூபமான பரப்பிரமம். ஆசில் தாரகப்பிரமமா மதன்பயனாய்ந்தான். (கந்தபு.அயனைச்சிறைபுரி.11).

DSAL


தாரகப்பிரமம் - ஒப்புமை - Similar