பஞ்சப்பிரமம்
panjappiramam
ஈசானம் , தற்புருடம் , அகோரம் , வாமதேவம் , சத்தியோசாதம் என்ற சிவனின் ஐம்முகங்கள் ; சிவபிரானின் ஐந்து திருமுகம் பற்றிய மந்திரங்கள் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவபெருமானது ஐந்து திருமுகம் பற்றிய மந்திரங்கள்.அடைவுறு பஞ்சப்பிரம மந்திரத்தால்(காஞ்சிப்பு.சனற். 14.) 3. The mantras relating to the five faces of šiva; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று. 1.An Upaniṣad, one of 108;
Tamil Lexicon
பஞ்சமுகேச்சுரன்.
Na Kadirvelu Pillai Dictionary
panjca-p-piramam
n.panjca-brahma
1.An Upaniṣad, one of 108;
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று.
2. The five faces of šiva, viz., īcāṉam, tarpuruṭam, akōram, vāma-tēvam, cattiyōcātam;
ஈசானம், தற்புருடம், அகோரம்,வாமதேவம், சத்தியோசாதம் என்று சிவனைம்முகங்கள். (அபி.சிந்.)
3. The mantras relating to the five faces of šiva;
சிவபெருமானது ஐந்து திருமுகம் பற்றிய மந்திரங்கள்.அடைவுறு பஞ்சப்பிரம மந்திரத்தால்(காஞ்சிப்பு.சனற். 14.)
DSAL