Tamil Dictionary 🔍

பதுமினி

pathumini


நால்வகைப் பெண்டிருள் உயர் இலக்கணம் உடையவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நால்வகைப் பெண்டிருள் உத்தமவிலக்கணமுடையவள் (கொக்கோ.) Woman of the superior order, one of four peṇ, q.v.;

Tamil Lexicon


s. the first of the four classes of women.

J.P. Fabricius Dictionary


, [patumiṉi] ''s.'' The first of the four classes of women. See பெண்வகை. W. p. 51. PADMINEE.

Miron Winslow


patumiṉi,
n. padminī.
Woman of the superior order, one of four peṇ, q.v.;
நால்வகைப் பெண்டிருள் உத்தமவிலக்கணமுடையவள் (கொக்கோ.)

DSAL


பதுமினி - ஒப்புமை - Similar