பரகீயம்
parakeeyam
பிறன்மனை விரும்புவதாகிய தீய ஒழுக்கம் ; பிறர்க்கு உரியது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறர்க்குரியது. 1. That which belong to another பிறன்மனை விரும்புவதாகிய தீயொழுக்கம் (குறள், 141, உரை) 2. Coveting another's wife;
Tamil Lexicon
parakīyam,
n. parakīya.
1. That which belong to another
பிறர்க்குரியது.
2. Coveting another's wife;
பிறன்மனை விரும்புவதாகிய தீயொழுக்கம் (குறள், 141, உரை)
DSAL