Tamil Dictionary 🔍

பயிற்சி

payitrsi


பழக்கம் ; செய்துபழகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழக்கம் . 2. Familiarity, acquaintance; அப்பியாசம்; 1.Practice, habit, training, learning

Tamil Lexicon


பழக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


payircci பயிற்சி training, exercise, practice

David W. McAlpin


, [pyiṟci] ''s.'' Practice, habit, training, learning, அப்பியாசம். 2. Expertness, com petency, skill in an art, கைப்பழக்கம். ''(c.)''

Miron Winslow


payiṟci,
n. பயில்1-.
1.Practice, habit, training, learning
அப்பியாசம்;

2. Familiarity, acquaintance;
பழக்கம் .

DSAL


பயிற்சி - ஒப்புமை - Similar