மயிற்சிகை
mayitrsikai
மயிலின் கொண்டை ; ஒரு கொடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயிலின் கொண்டை. (பிங்.) 1. The crest of a peacock; ஒருவகைக் கொடி. 2. Peacock fan, a fern, Actiniopteris dichotoma;
Tamil Lexicon
அநந்தரம்.
Na Kadirvelu Pillai Dictionary
mayiṟ-cikai
n. மயில்+.
1. The crest of a peacock;
மயிலின் கொண்டை. (பிங்.)
2. Peacock fan, a fern, Actiniopteris dichotoma;
ஒருவகைக் கொடி.
DSAL