Tamil Dictionary 🔍

பயறு

payaru


பாசிப்பயறு ; தானியவகை ; சித்திரை நாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலவரியோடு சேர்த்து வசூலித்துவந்த சிறுவரி . Nā. 4. A petty cess collected from landholders; பாசிப்பயறு. பயற்றுத் தன்மைகெடாது கும்மாயமியற்றி (மணி.27, 185) 2. [K. pasaṟ, M. payaṟu.] Green-gram, Phaseolus mungo; தானியப்பருப்பு. 1. Cereals, pulse of various kinds ; . 3. The 14th nakṣatra. See சித்திரை. (பிங்)

Tamil Lexicon


s. pulse, peas, lentils, beans; 2. the fourteenth lunar asterism, சித்திரை நாள். பெரும்பயறு, சிறு-, எலிப்-, சடைப்-, நன்னிப்--, புனற்-, பச்சைப்-, நரிப்-, etc., different kinds of it. பயற்றங்காய், a kidney-bean. பயற்றாம்பருப்பு, split-kernals of pulse.

J.P. Fabricius Dictionary


, [pyṟu] ''s.'' [''gem.'' பயற்றின்.], Pulse, lentil, beans of several kinds முற்கம். See நவதா னியம். ''(c.)'' 2. The fourteenth lunar aste rism, சித்திரைநாள்--''Note.'' Of பயறு, are எலிப் பயறு, நரிப்பயறு, or பனிப்பயறு, a wild kind, Phaseolus. trilobates. See நரி; கறுப்புப்பயறு, Phaseolus mux; சடைப்பயறு, a large kidney bean, Dolichos; சிறுபயறு, பச்சைப்பயறு. பாசிப் பயறு, green gram, Phaseolus mungu; தட் டைப்பயறு; a kind of pulse; துலுக்கப்பயறு, கன்னிப்பயறு, Phaseolus aconitifolius; பெரும் பயறு, another variety; மின்னிப்பயறு, a legu minious plant. பயறுவிதைக்கிறான். He is telling lies.

Miron Winslow


payaṟu,
n. perh. பசு-மை.
1. Cereals, pulse of various kinds ;
தானியப்பருப்பு.

2. [K. pasaṟ, M. payaṟu.] Green-gram, Phaseolus mungo;
பாசிப்பயறு. பயற்றுத் தன்மைகெடாது கும்மாயமியற்றி (மணி.27, 185)

3. The 14th nakṣatra. See சித்திரை. (பிங்)
.

4. A petty cess collected from landholders;
நிலவரியோடு சேர்த்து வசூலித்துவந்த சிறுவரி . Nānj.

DSAL


பயறு - ஒப்புமை - Similar