Tamil Dictionary 🔍

பன்றியாட்டம்

panriyaattam


பன்றித்தன்மை. 1. Swinishness; பன்றிபோல் இருகைகளையும் நிலத்திலூன்றிச் சுற்றி வந்து விளையாடும் பிள்ளைகள் விளையாட்டுவகை. (W.) 2. Boy's play of moving in a circle on all fours like a pig;

Tamil Lexicon


, ''v. noun.'' Hoggishness, swinishness.

Miron Winslow


paṉṟi-y-āṭṭam,
n. id. +.
1. Swinishness;
பன்றித்தன்மை.

2. Boy's play of moving in a circle on all fours like a pig;
பன்றிபோல் இருகைகளையும் நிலத்திலூன்றிச் சுற்றி வந்து விளையாடும் பிள்ளைகள் விளையாட்டுவகை. (W.)

DSAL


பன்றியாட்டம் - ஒப்புமை - Similar