திப்பிலியாட்டம்
thippiliyaattam
காண்க : திப்பிலாட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பித்தலாட்டம். 3. Deception, fraud; பிறனைக் கிள்ளியும் அலைத்தும் ஆடும் விளையாட்டுவகை. 1. A kind of play in which one teases, pinches, pulls the ears of another; விசித்திரக் கேள்வி. 2. Puzzles, riddles;
Tamil Lexicon
திப்பிலாட்டம், s. a kind of fool's play; 2. deception, fraud, வஞ்சனை; 3. puzzling questions, சித்திரப் பேச்சு. திப்பிலாட்டக்காரன், a cheat, a dishonest person.
J.P. Fabricius Dictionary
அலைவு, வஞ்சனை.
Na Kadirvelu Pillai Dictionary
[tippiliyāṭṭm ] --திப்பிலாட்டம், ''v. noun. [prov.]'' A kind of fool's play with one in teasing, pinching, pulling ears, &c., ஓர்விளையாட்டு. 2. Puzzling, questions, &c., சித்திரப்பேச்சு. 3. (''com.'' பித்தலாட்டம்.) Decep tion, fraud, வஞ்சனை.
Miron Winslow
tippili-y-āṭṭam,
n. T. dabbili+. (J.)
1. A kind of play in which one teases, pinches, pulls the ears of another;
பிறனைக் கிள்ளியும் அலைத்தும் ஆடும் விளையாட்டுவகை.
2. Puzzles, riddles;
விசித்திரக் கேள்வி.
3. Deception, fraud;
பித்தலாட்டம்.
DSAL