Tamil Dictionary 🔍

பன்றிப்பறை

panripparai


காட்டுப்பன்றிகளை வெருட்ட அடிக்கும் பறைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காட்டுப்பன்றிகளை வெருட்டக் கொட்டும் பறை பன்றிப்பறையும் (மலைபடு.344). (பிங்) Pot-shaped drum for frightening away wild hogs;

Tamil Lexicon


குடப்பறை.

Na Kadirvelu Pillai Dictionary


paṉṟi-p-paṟai,
n. id. +.
Pot-shaped drum for frightening away wild hogs;
காட்டுப்பன்றிகளை வெருட்டக் கொட்டும் பறை பன்றிப்பறையும் (மலைபடு.344). (பிங்)

DSAL


பன்றிப்பறை - ஒப்புமை - Similar