பனிப்பகை
panippakai
பனியின் பகையான சூரியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[பனியின் பகைவன்] சூரியன். (பிங்.) Sun, as the foe of dew and fog;
Tamil Lexicon
சூரியன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The sun, as the foe or dispeller of dew or fog, சூரியன்.
Miron Winslow
paṉi-p-pakai,
n. id. +.
Sun, as the foe of dew and fog;
[பனியின் பகைவன்] சூரியன். (பிங்.)
DSAL