பன்னீர்க்குப்பி
panneerkkuppi
பன்னீர்தூவுங் கருவி ; பன்னீர் அடைத்துள்ள புட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பன்னீர் அடைத்துள்ள புட்டி. 1. Bottle containing rosewater; . 2. See பன்னீர்ச்செம்பு, 1. (W.)
Tamil Lexicon
--பன்னீர்செம்பு--பன் னீர்த்துருத்தி, ''s.'' A kind of vessel with holes, for sprinkling rose water, &c.
Miron Winslow
paṉṉīr-k-kuppi,
n. id. +.
1. Bottle containing rosewater;
பன்னீர் அடைத்துள்ள புட்டி.
2. See பன்னீர்ச்செம்பு, 1. (W.)
.
DSAL