Tamil Dictionary 🔍

நீர்க்கடுப்பு

neerkkaduppu


எரிச்சலோடு துளித்துளியாய்ச் சிறுநீர் இறங்கும் நோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எரிச்சலோடு துளிதுளியாய்ச் சிறுநீர் இறங்கும் நோய்வகை. மறையோர் சிகைபிடித் தீர்த்தோ ரடைப்புநீர்க் கடுப்புக்கல் லெரிப்பர் (கடம்ப. பு. இல லா.146). Dysury, Strangury; urethritis, stricture of urethra;

Tamil Lexicon


கலக்கடுப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Dysury, strangury.

Miron Winslow


nīr-k-kaṭuppu,
n. id.+.
Dysury, Strangury; urethritis, stricture of urethra;
எரிச்சலோடு துளிதுளியாய்ச் சிறுநீர் இறங்கும் நோய்வகை. மறையோர் சிகைபிடித் தீர்த்தோ ரடைப்புநீர்க் கடுப்புக்கல் லெரிப்பர் (கடம்ப. பு. இல¦லா.146).

DSAL


நீர்க்கடுப்பு - ஒப்புமை - Similar