Tamil Dictionary 🔍

பன்னக்காரன்

pannakkaaran


கீற்று முடைவோன் ; வெற்றிலை வாணிகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீற்றுமுடைவோன். (J.) Braider or worker in leaves, olas or straw; வெற்றிலைவாணிகன். A dealer in betel-leaves;

Tamil Lexicon


paṉṉa-k-kāraṉ,
n. பன்னம்1+.
Braider or worker in leaves, olas or straw;
கீற்றுமுடைவோன். (J.)

paṉṉa-k-kāraṉ,
n. பன்னம்2 +.
A dealer in betel-leaves;
வெற்றிலைவாணிகன்.

DSAL


பன்னக்காரன் - ஒப்புமை - Similar