Tamil Dictionary 🔍

சன்னதக்காரன்

sannathakkaaran


தெய்வ ஆவேசத்தாற் குறிசொல்பவன். (w.) One who acts as soothsayer under inspiration of a deity;

Tamil Lexicon


, ''s.'' One who utters oracles by possession.

Miron Winslow


caṉṉata-k-kāraṉ,
n. சன்னதம் +.
One who acts as soothsayer under inspiration of a deity;
தெய்வ ஆவேசத்தாற் குறிசொல்பவன். (w.)

DSAL


சன்னதக்காரன் - ஒப்புமை - Similar