Tamil Dictionary 🔍

பன்னகாபரணன்

pannakaaparanan


காண்க : பன்னகப்பூணினான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பன்னகப்பூணினான். (பெரியபு. எறிபத். 40.)

Tamil Lexicon


சிவபிரான்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Siva as adorned with snakes, சிவன்.

Miron Winslow


paṉṉakāparaṇaṉ,
n. id. + ā-bharaṇa.
See பன்னகப்பூணினான். (பெரியபு. எறிபத். 40.)
.

DSAL


பன்னகாபரணன் - ஒப்புமை - Similar