பனையூசல்
panaiyoosal
பனைமரங்களிற் கட்டி ஆடப்பெறும் ஊசல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பனைமரங்களிற்கட்டி ஆடப்பெறும் ஊசல். மடற்பனை யூசலொடு (பெருங். உஞ்சைக். 40, 59) A swing suspended between palmyra trees;
Tamil Lexicon
paṉai-y-ūcal,
n. id. +.
A swing suspended between palmyra trees;
பனைமரங்களிற்கட்டி ஆடப்பெறும் ஊசல். மடற்பனை யூசலொடு (பெருங். உஞ்சைக். 40, 59)
DSAL