Tamil Dictionary 🔍

பனையிடுக்குதல்

panaiyidukkuthal


சாறு வழியும்படி பனம் பாளையை நசுக்குதல் ; கள்ளிறக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள்ளிறக்குதல். 2. To draw toddy; சாறுவழியும்படி பனம்பாளையை நசுக்குதல். 1. To press the palmyra flower stem to make its juice flow;

Tamil Lexicon


paṉai-y-iṭukku-,
v. intr. id. +. (J.)
1. To press the palmyra flower stem to make its juice flow;
சாறுவழியும்படி பனம்பாளையை நசுக்குதல்.

2. To draw toddy;
கள்ளிறக்குதல்.

DSAL


பனையிடுக்குதல் - ஒப்புமை - Similar