Tamil Dictionary 🔍

பனைமடல்

panaimadal


பனங்குருத்து ; பனையோலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பனையோலை. 2. Palmyra leaf, ola; பனங்குருத்து. 1. Young stem of the palmyra leaf;

Tamil Lexicon


, ''s.'' The young stem of the palmyra leaf, பனமட்டை. 2. As பனையோலை.

Miron Winslow


paṉai-maṭal,
n. id. +.
1. Young stem of the palmyra leaf;
பனங்குருத்து.

2. Palmyra leaf, ola;
பனையோலை.

DSAL


பனைமடல் - ஒப்புமை - Similar