Tamil Dictionary 🔍

பனம்பாரனார்

panampaaranaar


அகத்தியனார் மாணாக்கருள் இலக்கணநூலொன்றும் தொல்காப்பியச் சிறப்புப்பாயிரமுஞ் செய்த ஆசிரியர். (தொல். பாயி. உரை.) A disciple of Agastya, author of a treatise on grammar and of the preface to Tolkāppiyam;

Tamil Lexicon


, [pṉmpārṉār] ''s.'' One of the twelve disciples of Agastya, so named as he lived in the town பனம்பாரம். (சது.)

Miron Winslow


paṉampāraṉār,
n.
A disciple of Agastya, author of a treatise on grammar and of the preface to Tolkāppiyam;
அகத்தியனார் மாணாக்கருள் இலக்கணநூலொன்றும் தொல்காப்பியச் சிறப்புப்பாயிரமுஞ் செய்த ஆசிரியர். (தொல். பாயி. உரை.)

DSAL


பனம்பாரனார் - ஒப்புமை - Similar