பனம்பெட்டி
panampetti
சில்லுக் கருப்பட்டி வைக்கும் பெட்டி ; கள்ளிறக்கும் நார்ப்பெட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சில்லுக்கருப்பட்டி வைக்கும் பெட்டி. 1. Small basket to keep palmyra jaggery; கள்ளிறக்கும் நார்ப்பெட்டி. 2. Bottle made of the sheath of the palmyra stalk for drawing the juice;
Tamil Lexicon
, ''s. [prov.]'' A small case of palmyra jaggery.
Miron Winslow
paṉam-peṭṭi,
n. id. +.
1. Small basket to keep palmyra jaggery;
சில்லுக்கருப்பட்டி வைக்கும் பெட்டி.
2. Bottle made of the sheath of the palmyra stalk for drawing the juice;
கள்ளிறக்கும் நார்ப்பெட்டி.
DSAL