Tamil Dictionary 🔍

தேனெறும்பு

thaenerumpu


இனிய பொருளில் விருப்பமுடைய பெரிய எறும்பு ; நஞ்சுள்ள எறும்புவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(இனியபொருளில் விருப்பமுள்ளது) பெரிய எறும்புவகை. 1. A large emmet, as fond of sweet things; விடமுள்ள எறும்புவகை. 2. A small poisonous ant;

Tamil Lexicon


பெரிய எறும்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A species of ant which forms honey in its nest.

Miron Winslow


tēṉ-eṟumpu,
n. தேன்+. (யாழ். அக.)
1. A large emmet, as fond of sweet things;
(இனியபொருளில் விருப்பமுள்ளது) பெரிய எறும்புவகை.

2. A small poisonous ant;
விடமுள்ள எறும்புவகை.

DSAL


தேனெறும்பு - ஒப்புமை - Similar