Tamil Dictionary 🔍

பனஞ்சக்கை

pananjakkai


பனம்பழத்தின் சாறெடுக்கப்பட்ட பண்டம் ; பனைவரிச்சல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பனம்பழத்தின் சாறெடுக்கப்பட்ட பண்டம். (W.) 1. Refuse of the palmyra fruit; . 2. See பனஞ்சலாகை. Loc.

Tamil Lexicon


, ''s.'' Refuse of palmyra fruit.

Miron Winslow


paṉanj-cakkai,
n. பனை +
1. Refuse of the palmyra fruit;
பனம்பழத்தின் சாறெடுக்கப்பட்ட பண்டம். (W.)

2. See பனஞ்சலாகை. Loc.
.

DSAL


பனஞ்சக்கை - ஒப்புமை - Similar