Tamil Dictionary 🔍

பத்தியுலாவுதல்

pathiyulaavuthal


கடவுள் ஊர்தியில் எழுந்தருளி உலாவருதல் ; வரிசையாயுலாவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள் வாகனத்தில் எழுந்தருளி உலாவி வருதல். Loc. 2. To have a deity carried backward and forward a number of times within prescribed limits in simulation of his taking a walk; வரிசையாயுலாவுதல். (W.) 1. To walk together in rows, as a company;

Tamil Lexicon


patti-y-ulāvu-,
v. intr. id. +.
1. To walk together in rows, as a company;
வரிசையாயுலாவுதல். (W.)

2. To have a deity carried backward and forward a number of times within prescribed limits in simulation of his taking a walk;
கடவுள் வாகனத்தில் எழுந்தருளி உலாவி வருதல். Loc.

DSAL


பத்தியுலாவுதல் - ஒப்புமை - Similar